Section 3 · காமத்துப்பால் (Love)
· Chapter 129 / 133 👩 தலைவி கூற்று · The Heroine / Beloved கற்பியல் · Conjugal Love & Wedded Life
Desire for Reunion
புணர்ச்சிவிதும்பல்
Kural 1285 👩 தலைவி கூற்று · The Heroine / Beloved
ஊடல் கொள்ள நினைத்தாலும் அவரைக் கண்டவுடன் மனம் அணைப்பையே நாடுவதாகக் கூறுதல். — Intending to feign anger, but melting instantly into an embrace upon his sight.