Skip to content
← Ch 117: Pining and Complaint
👩 தலைவி கூற்று கற்பியல் Kural 1167
Kural 1167 👩 தலைவி கூற்று · The Heroine / Beloved

பிரிவின் துயர் தாளாமல் மறைக்க முயன்றும் நெஞ்சம் வெடித்து அழுதல்.

Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.

kāmak kaṭumpuṉa ṉīntik karaikāṇēṉ / yāmattum yāṉē yuḷēṉ.

🎬 குறள் கதை · Story
G.U. Pope1886

“I swim the cruel tide of love, and can no shore descry, / In watches of the night, too, 'mid the waters, only I!”

V.V.S. Aiyar1916

“I swim in the stormy sea of love, but I spy not any shore thereto: even in the dead of night I am all alone and there is none to console me.”

Modern readingAI draft

I have swum the fierce water of love and I cannot see the shore. And at the midnight watch, when everything else sleeps, I am the one still here.

Ask AI about this Kural

Ask about this Kural

Answers are drawn only from this Kural's sourced text and named commentary, and always cite what they used.

Choose a section

Parimelazhagar’s commentary

13th century · public domain

Parimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.

காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன்= காமம் ஆகிய கடலை நீந்தாதேன் அல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன்= அக்காணாமைக் காலம்தான் எல்லாரும் துயிலும் அரையிருள் ஆயிற்று; அவ் அரையிருட்கண்ணும் அதற்கொரு துணையின்றி யானே ஆயினேன்; ஆயும் இறந்துபட்டு உய்ந்துபோகாது உளேனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறு என்!

Source: Tamil Wikisource

In plain EnglishAI draft · pending review

I have swum through the raging sea of love without ever catching sight of shore; alone in the dead of night while the world sleeps, I still cling stubbornly to life.