Skip to content

Fullness of character

சான்றாண்மை

14 couplets, spread across 5 chapters.

AI draft · pending review

Kural 981 Noble Excellence சான்றாண்மை

All good virtues are considered natural duties by those who embrace noble character.

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

Kural 982 Noble Excellence சான்றாண்மை

The true excellence of the wise is the excellence of character; all other advantages count for nothing.

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று

Kural 983 Noble Excellence சான்றாண்மை

Love, modesty, helpful benevolence, compassionate regard, and truthfulness: these five are the pillars of noble character.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்

Kural 984 Noble Excellence சான்றாண்மை

As penance rests upon non-killing, so noble character rests upon speaking no evil of others.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு

Kural 985 Noble Excellence சான்றாண்மை

The strength of the capable is humility; and that is the weapon with which the noble disarm foes.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

Kural 986 Noble Excellence சான்றாண்மை

The touchstone of noble character is graciously accepting defeat even before inferiors.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்

Kural 987 Noble Excellence சான்றாண்மை

If you do not return good deeds even to those who harm you, of what use is noble character?

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

Kural 988 Noble Excellence சான்றாண்மை

Poverty is no disgrace to a person who is fortified by the strength of noble character.

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்

Kural 989 Noble Excellence சான்றாண்மை

Those hailed as the shore to the ocean of noble character will never waver, even if cosmic eras shift.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்

Kural 990 Noble Excellence சான்றாண்மை

If those of noble character diminish in virtue, even this vast earth could no longer bear its burden.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை

Kural 1013 Shame and Self-Respect நாணுடைமை

As bodily life dwells within the flesh, so all noble virtue dwells within moral conscience.

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு

Kural 1064 The Dread of Begging இரவச்சம்

The dignified poise that refuses to beg even in utter destitution is grander than the whole world.

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு

Kural 1078 Baseness கயமை

The noble help as soon as need is spoken; the base yield only when crushed like sugarcane.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்

Kural 1305 Sulking புலவி

Even to men whom good qualities have made worthy, there is a grace, and it is this: the fullness of the sulking that rises in the hearts of their flower-eyed women.

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து

Ask about this

Answers are drawn only from the published text and its named commentary, and always cite what they used.

← All themes