The Subtleties of Sulking
சிறு சொல்லையும் பிழையாக்கித் தலைவி செல்லமாக ஊடும் நுணுக்கங்களைக் கண்டு வியத்தல். — Amused and captivated by how she twists innocent words into playful accusations.
Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.
yāriṉuṅ kātala meṉṟēṉā vūṭiṉāḷ / yāriṉum yāriṉu meṉṟu.
“'I love you more than all beside,' 'T was thus I gently spoke; / 'What all, what all?' she instant cried; And all her anger woke.”
“I said to her, I love thee above all: and behold, she frowned at once asking, Above whom? and above whom?”
I said we love each other more than anyone does; at that she sulked, saying, 'Than whom? Than whom?'
Ask about this Kural
Answers are drawn only from this Kural's sourced text and named commentary, and always cite what they used.
Choose a section
Parimelazhagar’s commentary
13th century · public domainParimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.
யாரினும் காதலம் என்றேனா= காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் மிக்க காதல் உடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள்= நின் தோழி அது கருதாது, என்னால் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, அம்மகளிர் யாரினும் என்கண் காதலுடையர் ஆனீர் என ்று சொல்லிப் புலந்தாள், எ-று.
Source: Tamil Wikisource
When I said that our love exceeds that of anyone else, she sulked and demanded to know which other women I was comparing her with.