The Praise of God
Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.
akara mudhala ezhuttellām ādhi / pakavaṉ mudhaṟṟē ulaku
“A, as its first of letters, every speech maintains; the 'Primal Deity' is first through all the world's domains.”
“A is the starting-point of the world of sound: even so is the Great Original the starting-point of all that exists.”
Just as ‘A’ stands first among all letters, the Primal Divine stands first for the world.
Ask about this Kural
Answers are drawn only from this Kural's sourced text and named commentary, and always cite what they used.
எடுத்துக்காட்டு உவமையணி
எழுத்துக்களுக்கு அகரம் முதல் எழுத்தாக விளங்குவது உலகறிந்த உண்மை; அதுபோல உலகிற்கு ஆதிபகவன் முதலாவான் என்ற பேருண்மையை உவம உருபு இன்றி இணைத்துக் காட்டியுள்ளார். — Just as the vowel sound "A" is the primordial starting point of all alphabets, the Primal Deity is the foundational origin of the entire cosmos.
Choose a section
Parimelazhagar’s commentary
13th century · public domainParimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.
எழுத்து எல்லாம் அகர முதல = எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று = அதுபோல உலகம் ஆதிபகவனாகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை; இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)